top of page

செயற்கை நுண்ணறிவில் தமிழ் மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகள்: திறன் மேம்பாட்டு பயிற்சிகள் (Student Internship)

இம் மையத்தின்கீழ் முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியம் - CMRG 23 பெறப்பட்டு

பண்டைய தமிழ் கல்வெட்டு எழுத்துக்களுக்கான அறிவார்ந்த சொல் அங்கீகார கருவி வடிவமைக்கப்பட்டு வருகிறது.

முதன்மை புலனாய்வாளர் : முனைவர் பா. உமா மகேஸ்வரி

துணை புலனாய்வாளர் : முனைவர் கி. சரவணன்

 

ஆண்டுதோறும் இத்திட்டப்பணியில் பயிற்சி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு, விண்ணப்பித்த மாணவர்கள் நேர்காணல் முறையில் தேர்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி காலம் : 3 மாதங்கள்

(பிப்ரவரி - ஏப்ரல்)

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

ஆராய்ச்சித் தலைப்புகள்

Large Language Models for Tamil

  • Low-resource Tamil LLM adaptation

  • Handling archaic & poetic forms

  • Hallucination reduction in heritage texts

  • Word-Level OCR for Ancient Tamil Scripts

  • Language Model–Based Word Correction

  • Word Boundary Detection Using Linguistic Context

  • Tamil Text to Vision

  • Tamil prompt ambiguity

  • Cultural symbolism grounding

  • Faithful heritage visualization

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

bottom of page