top of page
aicte.jfif

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தல் : திட்ட மதிப்பு : 1 கோடி

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்(AICTE), பிராந்திய  மொழியில் தொழில்நுட்ப நூல் எழுதும் திட்டத்தின் கீழ், 17 இந்திய மொழிகளில் மொழிகளில் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களை எழுதி வெளியிட முன்முயற்சி எடுத்துள்ளது. இந்த தொழில்நுட்ப புத்தகம் எழுதும் திட்டத்தின் கீழ், தமிழில் தொழில்நுட்ப நூல்கள் மொழிபெயர்ப்பு திட்டத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்   ஏற்று செயல்படுத்தி வருகிறது

திட்டப் பணிகள் 

2022

முதலாம் ஆண்டு புத்தகங்களுக்கான மொழிபெயர்ப்பு பணி

இளங்கலை பொறியியல்(B.E.,/B.Tech ) பாடத்திட்டம் :  

08 புத்தகங்கள்
பட்டயப்படிப்பு (டிப்ளமோ) பாடத்திட்டம் :

11 புத்தகங்கள்

இரண்டாம் ஆண்டு புத்தகங்களுக்கான மொழிபெயர்ப்பு பணி

இளங்கலை பொறியியல்(B.E.,/B.Tech ) பாடத்திட்டம் :  

42  புத்தகங்கள்
பட்டயப்படிப்பு (டிப்ளமோ) பாடத்திட்டம் :

46 புத்தகங்கள்

2023

bottom of page