top of page
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்
Centre for Development of Tamil in Engineering and Technology
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு.
Tamil in Engineering
களஞ்சியம் இதழ்
இந்த மையம் தமிழில் “களஞ்சியம் ” என்னும் காலாண்டு இதழை வெளியிடுகிறது. இந்த இதழ் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பல கட்டுரைகள் இந்த இதழில் வெளியிடப்படுகின்றன. 16 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிரியர் குழு, பெறப்பட்ட அனைத்து கட்டுரைகளையும் ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து , திருத்தப்பட்டு அச்சுப்பதிவு செய்யப்பட்டு சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படுகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர்.
தொகுதி 1
இதழ் - 1
ஆண்டு -1986
தொகுதி - 22
இதழ் - 1
ஜூன் 2023
bottom of page