top of page

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்
Centre for Development of Tamil in Engineering and Technology
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

.png)
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு.
Tamil in Engineering

அண்ணா பல்கலைக்கழகத்தின் R2023 புதிய பாடத்திட்டத்தின் கீழ் " தமிழர் மரபு (Heritage of Tamils) மற்றும் தமிழர் தொழில்நுட்பம் (Tamils and Technology) என்ற இரண்டு தமிழ் பாடங்கள் இணைக்கப்பட்டு பல்கலைகழக வளாக கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள் மற்றும் பல்கலையின் கீழ் இயங்கிவரும் அணைத்து பொறியியல் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் மரபு
தமிழரும் தொழில்நுட்பமும்




விளக்கக்காட்சிகள் (PPTs )
பாடத் திட்டத்தின் 5 அலகுகளுக்கும், எங்கள் தமிழாசிரியர்கள் பாட விளக்கக்காட்சிகள் அடங்கிய தொகுப்பைத் தயார் செய்துள்ளனர். இந்த தொகுப்பு, பாட திட்டத்திற்க்கான உட்கூறுகளின் தகவல்கள் சரியான விகிதத்தில் பரிந்துரைக்கப்பட்ட கால அளவில் வகுப்பு நேரத்தை முறைப்படுத்த ஆசிரியர்களுக்கு முழுஉதவியாக இருக்கும். மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
bottom of page